அனுஷம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அனுஷம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்:

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.