கல்வியில் மேன்மை பெற பரிகாரம் | Astrological Remedies for Educational Problems

பிள்ளைகளின் படிப்பு நன்றாக வர உதவியாக இருப்பவர் விநாயகப் பெருமான்.

  • 27 செம்பருத்திப் பூக்களை மாலையாக தொடுத்து, ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் விநாயகப் பெருமானுக்குச் சூட்ட வேண்டும்.
  • இதேபோல ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து செய்தால் பிள்ளைகளின் கல்வியில் உள்ள மந்த நிலை மாறி கல்வியில் உயர்வு உண்டாகும்.
  • அல்லது 27 ஏலக்காய்களை மாலையாகத் தொடுத்து விநாயகப் பெருமானுக்குச் சூட்டி வழிபட கல்வி அறிவு உயரும்.