தடைபட்ட அல்லது திருமணத்தில் தாமதம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சக்தி வாய்ந்த பரிகாரங்கள்:
- ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
- பிரதோஷ நாளில் நந்திபகவானுக்கு பால், தயிர் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.