திருமண வாழ்வு | Marriage Life Problem

  • திருமண வாழ்வு பலவருடங்களாக திருமணத்தடையை சந்திப்பவர்கள்,
  • தீர்க்க முடியாத விவாகரத்து வழக்கால் அவதிப்படுபவர்கள்,
  • திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள்,
  • வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள்

ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும்.மங்களம் உண்டாகும்