மாதுர் தோஷம் பரிகாரம் | Mathru Dosham

  • மாதுர் தோஷம் பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள்,
  • தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள்,
  • தாய் வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும்.

இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.