வழக்கில் திருப்பம் கிடைக்க

வழக்கில் திருப்பம் வேண்டுமா?

பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள்

வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்தியங்கிரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.