ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?
கடகம்:

- நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும்.
- தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும்.
- நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம்.
- சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும்.
- சொந்த வீடு வாங்கும் யோகம் வரும்.
- சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும்.
- கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
- கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும்.
- குழந்தைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- காதலுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும்.
- வியாபாரத்தில் தடைகள் உண்டாகும்.
- கல்வியில் தடை உண்டாகும்.
- சற்று நிதானமாக செய்படுவது நல்லது.
Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022
CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்