அஷ்டமத்து சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam in Tamil
2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal
- அஷ்டம சனி காலத்தில் சனி பகவானால் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் சனீஸ்வர பகவானின் காயத்ரி மந்திரத்தை துதித்து வர வேண்டும்.
- தினந்தோறும் காலையில் குளித்து முடித்ததும் கருப்பு எள் கலந்த சாதத்தை காக்கைகளுக்கு உணவாக வைக்க வேண்டும்.
- சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமான் கோவிலுக்கு சென்று சிவனுக்கு வில்வ இலைகளை சமர்ப்பித்து வணங்கி வர வேண்டும்.
- திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை பூஜித்து வழிபடுவதால் அஷ்டம சனி காலத்தில் கெடுதலான பலன்கள் அதிகம் ஏற்படாமல் அருள்புரிவார் சனிபகவான்.
- தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு ஆடைகள் மற்றும் அன்ன தானம் அளிப்பது,
- உடல் அங்கங்களில் குறைபாடு இருக்கும் வசதி குறைந்த நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் அஷ்டம சனி காலத்தில் சனி பகவானால் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் தடுக்கும்
அஷ்டம சனி பரிகாரங்கள் | Pariharam Ashtama Sani for Kataka Rasi 2023
12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi
அஷ்டம சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam
சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்
2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal