Category «Slokas & Mantras»

Swamy Sangeetha Then – Ayyappan Song

சுவாமி சங்கீத தேன் பொழியும் ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி) ஜெபமாலையாய் எந்த கைகளில் மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன் சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி) ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் யாய் இருந்து பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன் புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி) மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென மணிகண்ட சுவாமி அருள் செய்தாய் மதபேதங்களும் மாய்ந்திர …

Aiyane Saranam Ayyappa

ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள் மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து சரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலை என் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனே சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி) …

Swamy En Jeeva Veenai – Ayyappan Song

சுவாமி என் ஜீவ வீணை – நீ மீட்டும் நாதம் என் ஜென்ம பாக்யம் நாவினில் இனித்திடும் கானம் அற்புத கானம் ஐயப்ப கானம் (சுவாமி) பிறந்தவன் மனதில் மறதி திரையிட புகுந்தது அனித்திய பாசங்களே மாய பாசங்களே (பிறந்தவன்) சங்கமமாகும் ஆத்மாவின் இருப்பிடம் உன் கோவில் வாசலிலே – தேவா சங்கமமாகும் ஆத்மாவின் இருப்பிடம் உன் கோவில் வாசலிலே இறைவா உன் கோவில் வாசலிலே ( சுவாமி) அலைந்திடும் மனதினை ஒரு வழி கூட்டும் பகவான் …

Aazhi Poojaikku Karpooram – Ayyappan Song

ஆழி பூஜைக்கு கற்பூரம் கொண்டு வரும் ஆகாய பவனி வரும் மேகங்களே ஆகம சமத்துவ பிரணவ சொரூபன் ஆனந்த திண்மயரூபன் ஐயனின் திருப்பாதம் தொழுதி வேண்டும் (ஆழி) அழுதையில் ஐயனை தொழுதால் பின்னே எரிமேலி வாபரைத் தொழுவாய் (அழுதை) அம்பலர் குலப்பட்ட ஆலங்காட்டாரின் ஆவேச பேட்டை துள்ளல் பார்க்க வேண்டும் அம்பலர் குலப்பட்ட ஆலங்காட்டாரின் ஆவேச பேட்டை துள்ளன் ஆனந்தமே (ஆழி) பம்பா தீரத்தில் விரியும் தீர்த்தமும் பம்ப விளக்குகள் பரவசமே (பம்பா) சன்னிதானத்தில் பொன்னாதிக்க சந்திரனும் …

Baktha Sabariyin Idhayam – Ayyappan Song

பக்த சபரியின் இதயம் ஒரு நூறு இதழ்க் கமலம் (பக்த)   அதில் சுவாமியின் நாமங்கள் பலலட்சம் உருவிலும் அதில் சுவாமியின் நாமங்கள் பலலட்சம் உருவிலும் சரணமய்யப்பா மந்திரம் – சுவாமி சரணமய்யப்பா மந்திரம் (பக்த)   மனதால் யாகத்தில் குண்டலியை தீமூட்டி யாகத்தில் எரிபொருள் முன்வினைகள் (மனதால்)   வேள்வி புகை கரிமலையிலுருவாகி அய்யன் அருளின் திருஅருளே (வேள்வி)   மகர விளக்கின் ஒளியானது (பக்த)   அன்பு மலரை பக்தி அமுதுடன் ஆண்டவன் முன்னில் …

Maaye Maaye – Ayyappan Song

மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா இரவும் பகலும் இருமுடியைக் கட்டி மலைப்பயணம் தொடர்கின்ற பொருளே (மாயே) மாதவ சீலராம் குருசுவாமிமார் நின்று மந்திரம் சொல்கின்ற மலையில் அவதூத மாருதன் நெஞ்சில் நெருப்போடு அஷ்டகங்கம் புகைத்தலை நின்றான் (மாயே) திருமாமலையில் பாதபலம் தரும் ஐயனின் திருநாம மந்திரம் இயற்கை நுழையில் வைத்தூதிய பொன்னிற உதயங்களணிபவளே (மாயே)   மகரவிளக்கொளி சபரிமலையில் நம் மனசாட்சி உணர்த்தும் ஒளியே சுவாமி திருப்படி மகத்துவமோ உன் சாதுபாடகன் பாக்கியமோ (சுவாமி (மாயே) …

Karunaiyodu Anaikindra Kaiyethu – Ayyappan Song

கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும் காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை) பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை) பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால் பக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்) சம்சாரக் கடலினிலே தோணியேது சம்சாரக் கடலினிலே தோணியேது பாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேது ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( …

Kaliyuga Thavayogi Gnanamoorthy – Ayyappan Song

கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா கலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக) தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின் தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின் அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக) கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால் கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை) நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில் நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில் வீரத மகத்துவம் சுதி மீட்டும் உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா ஒளியாய் …

Agasamam Pulli Pulimel Bavaniyai – Ayyappan Song

ஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் ரோகாதி மாற்றிடும் சுவாமி (ஆகாசமாம்) கபடமாம் ரூபத்தின் தலைவேதனைக்கவன் தருமருந்து புலிப்பாலு (கபடமாம்) தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி (ஆகாசமாம்)   அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் பாரோரால் போற்றிடும் ரூபனாம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் தீதான ஆணவத்தின் ரூபனாய் மகிஷி மர்தனன் செய்தான் அன்பு மனிதாபிமானமுள்ள தெய்வம் (மகிஷி) சமதர்மத்தின் …