Category «Spirituality & Astrology Zone»

Direction to light Deepam / Lamp

விளக்கேற்றும் திசை கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி மேற்கு – கடன், தோஷம் நீங்கும் வடக்கு – திருமணத்தடை அகலும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்) Please follow and like us:

Benefits of Lighting Deepam/Lamp at home

இல்லங்களில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது நாம் இறைவழிபாடுகளில் முக்கியமானதும் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வழக்கமாகவும் உள்ளது. இப்படி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் என்ன பலன்? வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, விளக்கின் சுடரில் இருந்து வரும் ஒளி சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களையும் எதிர்மறையான சக்திகளையும் போக்கவல்லது. காலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். …

Time to light Lamp in Home – தீபம் ஏற்றும் நேரம்

தீபம் ஏற்றும் நேரம் சூரிய உதயத்திற்கு முன் தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் காலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். சூரிய உதயத்திற்கு பின் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை. மாலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் மாலை …

Which oil is good for Deeparathana – தீபம் ஏற்றும் எண்ணெய்கள்

தீபம் ஏற்றும் எண்ணெய்களும் பலன்களும் தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி விளக்கெண்ணெய்- புகழ் தரும் ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள் Please follow and like us:

Spiritual Calendar for a Week 07-11-17 to 13-11-17

இந்த வார விசேஷங்கள் (7-11-2017 முதல் 13-11-2017 வரை) 7-ந் தேதி (செவ்வாய்)  சங்கடஹர சதுர்த்தி.  சமநோக்கு நாள். 8-ந் தேதி (புதன்)  மேல்நோக்கு நாள். 9-ந் தேதி (வியாழன்) முகூர்த்த நாள். சமநோக்கு நாள். 10-ந் தேதி (வெள்ளி) மேல்நோக்கு நாள். 11-ந் தேதி (சனி) கீழ்நோக்கு நாள். 12-ந் தேதி (ஞாயிறு)  கீழ்நோக்கு நாள். 13-ந் தேதி (திங்கள்) கீழ்நோக்கு நாள். Please follow and like us:

Sri Kubera Lakshmi Pooja

ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்யவேண்டிய மிக சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒருசேர பெறமுடியும். இந்த பூஜையை செய்வது மிக மிக எளிது. ஆனால் இதனால் கிடைக்கப்பெறும் பலன் மிகவும் அதிகம். இந்த பூஜையை செய்ய நாம் செய்ய செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று நாம் சரியான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம். இதை ஒன்பது …

Best Day to Worship God

எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு? கடவுளை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் ஏன் பார்க்க வேண்டும்? ஞாயிறு – கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம். திங்கள் – சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது. செவ்வாய் – சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் …

2017 Karthigai Deepam at Thiruvannamalai

2017 Karthigai Deepam Karthigai Deepam is one of the Hindu festival which is celebrated mainly by Tamil People. The day of Karthigai Deepam is fixed based on Tamil Solar Calendar. It falls in the month of Karthikai when Karthigai Nakshatra prevails during Ratrimana. This is also the time when Karthigai Nakshatra coincides with Pournami, the …