நீயே என் வாழ்வுக்கு கதியானவன் | Murugan Song | Neeye En Vaazhvukku

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்
முருகா நிலையாக எனை காக்கும் துணையானவன்

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்… முருகா
நிலையாக எனை காக்கும் துணையானவன்
நிலையாக எனை காக்கும் துணையானவன்

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்
தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே
தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே

கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமே
கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமே
நீயே என் வாழ்வுக்கு கதியானவன்

காயான உள்ளங்களை கனியாக்குவாய்
காயான உள்ளங்களை கனியாக்குவாய்
கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்
கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்

வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய் …
வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய்
வாழ்த்தி துதிப்போர்க்கு வழிகாட்டுவாய்
வாழ்த்தி துதிப்போர்க்கு வழிகாட்டுவாய் …

முருகா.. ஆ.. ஆஅ ஆஅ ஆ…
முருகா ஆ.. ஆஅ ஆஅ ஆ