குலதெய்வ வழிபாடு மந்திரம் – Kula Deiva Mantra

குலதெய்வம் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்:

ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம்

தெளர்பல்யம் சித்தவிக்ரியா

நச்யந்து குலதேவஸ்ய

சக்தி மந்த்ரேண தாடிதா

மந்திர விளக்கம்:

பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன்.

இப்படியாக மனமுருகி எவரொருவர் குலதெய்வத்தை தினம்தோறும் வழிபடுகிறாரோ அவரது வாழ்க்கை நிச்சயம் குல தெய்வத்தின் அருளால் வரமாக தான் இருக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

குல தெய்வ வழிபாடு செய்வது எப்படி?? – இங்கே கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளவும்.