Annamalai Valnthu Vantha – Lord Murugan Songs

ண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே

ண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே     …   … (2)
     ஆறுமுகனைப் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே     …   … (2)
     திருப்புகழைப் பாடித்தந்த அருணகிரிநாதனே     …   … (2)
     தணிகேசனைக் கண்ணால் கண்ட அருணகிரிநாதனே     …   … (2)

     [அண்ணாமலை … அரகர அண்ணாமலை 
          சிவ சிவ அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே]     …   … (2)

     அனுபூதி பாடித்தந்த அருணகிரிநாதனே     …   … (2)
     அடியார்கள் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே     …   … (2)
     கந்தன் கழல்கள் வந்தித்தணியும் அருணகிரிநாதனே     …   … (2)
     கால பயம் தீர்த்தருளும் அருணகிரிநாதனே     …   … (2)

     [அண்ணாமலை … ]     …   … (2)

     [அண்ணாமலை … ]     …   … (2)

     வேல்வகுப்பு பாடித்தந்த அருணகிரிநாதனே     …   … (2)
     வானவரும் போற்றுகின்ற அருணகிரிநாதனே     …   … (2)

     பக்தபரா தீனனான அருணகிரிநாதனே     …   … (2)
     ப்ரபுடதேவராஜன் போற்றும் அருணகிரிநாதனே     …   … (2)

     [அண்ணாமலை … ]     …   … (2)

     அண்ணாமலைவாழ் அருணகிரிநாத மகராஜிக்கி … ஜே
          வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.