Thiruppugazh Song 244 – திருப்புகழ் பாடல் 244

திருப்புகழ் பாடல் 244 – திருத்தணிகை
ராகம் – தோடி; தாளம் – அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான …… தனதான

உடலி னு஡டு போய்மீளு முயிரி னு஡டு மாயாத
உணர்வி னு஡டு வானு஡டு …… முதுதீயூ

டுலவை யூடு நநருடு புவியி னு஡டு வாதாடு
மொருவ ரோடு மேவாத …… தனிஞானச்

சுடரி னு஡டு நால்வேத முடியி னு஡டு மூடாடு
துரிய வாகு லாதீத …… சிவ்ருபம்

தொலைவி லாத போராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ …… லருள்வாயே

மடல றாத வா஡ணச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய …… அமராடி

மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
மடையை மோதி யாறு஡டு …… தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு …… மலர்வாவிக்

கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் …… பெருமாளே.