Va Va Muruga – Lord Muruga Songs Tamil Lyrics

வா வா முருகா

வா வா முருகா … வள்ளி மணாளா
வடிவேல் முருகா … வா வா     …   … (3)

கந்தா குமரா … கதிர்வேலவனே
கார்த்திகேயா … கலியுக வரதா     …   … (2)

செந்தூர் வேலா … தீன சரண்யா     …   … (2)

திருமால் மருகா … தேவ சகாயா
சுப்ரம்மண்யா … சுவாமிநாதா

வா வா முருகா … வள்ளி மணாளா
வடிவேல் முருகா … வா வா

சரணம் சரணம் … சிவபாலா
வரணும் வரணும் … வடிவேலா

சரணம் சரணம் … சிவபாலா
சரணம் சரணம் … வடிவேலா

சரணம் … வேல் சரணம்

வேல் சரணம் சரணம் … சிவபாலா
சரணம் சரணம் … வடிவேலா

வடிவேலா     …   … (2)

முருகா     …   … (2).

வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.