நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – செவ்வாய் பகவான் – Navagraha Tamil Mantra for Lord Sevvai

செவ்வாய் பகவான்

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு