நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – புதன் பகவான் – Navagraha Tamil Mantra for Lord Budha

புதன் பகவான்

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி