Perumal Slogam in Tamil – பெரும் செல்வம் பெற பெருமாள் ஸ்லோகம்

பெருமாளுக்கு உகந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை சொல்லி வழிபடுபவர்களுக்கு பிறப்பில்லா பெருநிலையை அடையும் யோகம் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு.

மந்திரம் 1 – பெருமாள் தமிழ் மந்திரம்:

“அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்
திருமால் நெறிவாழி! திர

மந்திரம் 2

“ஓம் நமோ நாராயணாயா”

error: