சுகப்பிரசவம் பெற மாத்ருபூதேஸ்வர ஸ்துதி:

மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தாநாம் இஷ்ட தாயக |
ஸுகந்த குந்தளா நாத ஸுக ப்ரஸவம்ருச்சந்து: ||

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதிநாத
மன்நாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலின் |
சம்போ ஸுக ப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே ||