27 Nakshatras and their Lords in Tamil

நட்சத்திரங்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் :

  • அஸ்வினி – ஸ்ரீசரஸ்வதி தேவி.
  • பரணி – ஸ்ரீதுர்கா தேவி.
  • கார்த்திகை – ஸ்ரீசரஹணபவன் (முருகப் பெருமான்).
  • ரோகிணி – ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்).
  • மிருகசீரிடம் – ஸ்ரீசந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்).
  • திருவாதிரை – ஸ்ரீசிவபெருமான்.
  • புனர்பூசம் – ஸ்ரீராமர் (விஸ்ணு பெருமான்).
  • பூசம் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்).
  • ஆயில்யம் – ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்).
  • மகம் – ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்).
  • பூரம் – ஸ்ரீஆண்டாள் தேவி.
  • உத்திரம் – ஸ்ரீமகாலட்சுமி தேவி.
  • அஸ்தம் – ஸ்ரீகாயத்ரி தேவி.
  • சித்திரை – ஸ்ரீசக்கரத்தாழ்வார்.
  • சுவாதி – ஸ்ரீநரசிம்மமூர்த்தி.
  • விசாகம் – ஸ்ரீமுருகப் பெருமான்.
  • அனுசம் – ஸ்ரீலட்சுமி நாரயணர்.
  • கேட்டை – ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்).
  • மூலம் – ஸ்ரீஆஞ்சநேயர்.
  • பூராடம் – ஸ்ரீஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்).
  • உத்திராடம் – ஸ்ரீவிநாயகப் பெருமான்.
  • திருவோணம் – ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்).
  • அவிட்டம் – ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்).
  • சதயம் – ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்).
  • பூரட்டாதி – ஸ்ரீஏகபாதர் (சிவபெருமான்).
  • உத்திரட்டாதி – ஸ்ரீமகாஈஸ்வரர் (சிவபெருமான்).
  • ரேவதி – ஸ்ரீஅரங்கநாதன்.

இவைஅனைத்தும் அந்தந்த நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய தெய்வங்கள் ஆகும். உங்களுடைய அதிர்ஷ்ட தெய்வத்தை வழிபடுவதற்க்கு முன்பு குல தெய்வ வழிபாடு மிக முக்கியமானதாகும் . குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

இதனைத் தவிர அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகம் எதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வந்தால் வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.