Rasi Athipathi List in Tamil

12 ராசிக்கான அதிபதிகள்

  • மேஷம் – ராசி நாதன் – செவ்வாய்
  • ரிஷபம்- ராசி நாதன் – சுக்கிரன்
  • மிதுனம் – ராசி நாதன் – புதன்
  • கடகம் – ராசி நாதன் – சந்திரன்
  • சிம்மம் – ராசி நாதன் – சூரியன்
  • கன்னி – ராசி நாதன் – புதன் – மரகதம்
  • துலாம் – ராசி நாதன் – சுக்கிரன்
  • விருச்சிகம் – ராசி நாதன் – செவ்வாய்
  • தனுசு – ராசி நாதன் – குரு
  • மகரம் – ராசி நாதன் – சனி
  • கும்பம் – ராசி நாதன் – சனி
  • மீனம் – ராசி நாதன் – குரு