Spiritual Calendar for a Week 14-11-17 to 20-11-17

இந்த வார விசேஷங்கள் (14.11.2017 முதல் 20.11.2017 வரை)

14-ந்தேதி (செவ்வாய்) :

  • சர்வ ஏகாதசி.
  • மேல்நோக்கு நாள்.

15-ந்தேதி (புதன்) :

  • பிரதோஷம்.
  • சமநோக்கு நாள்.

16-ந்தேதி (வியாழன்) :

  • மாத சிவராத்திரி.
  • சமநோக்கு நாள்.

17-ந்தேதி (வெள்ளி) :

  • சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள்.
  • சமநோக்கு நாள்.

18-ந்தேதி (சனி) :

  • அமாவாசை.
  • இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
  • கீழ்நோக்கு நாள்.

19-ந்தேதி (ஞாயிறு) :

  • இன்று கண்ணூறு கழித்தல் சிறப்பு தரும்.
  • சமநோக்கு நாள்.

20-ந்தேதி (திங்கள்) :

  • திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
  • சமநோக்கு நாள்.