Spiritual Calendar for a Week 17-10-17 to 23-10-17

இந்த வார விசேஷங்கள் (17.10.2017 முதல் 23.10.2017 வரை)

17-ந் தேதி (செவ்வாய்) : பிரதோஷம்.

18-ந் தேதி (புதன்) : தீபாவளி பண்டிகை.

19-ந் தேதி (வியாழன்) : கேதார கவுரி விரதம், அமாவாசை.

20-ந் தேதி (வெள்ளி) : சகல முருகன் கோவில் களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்.

21-ந் தேதி (சனி) : சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் சுவாமிக்கு நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.

22-ந் தேதி (ஞாயிறு) : வள்ளியூர் முருகப்பெருமான் காலை கேடய சப்பரத்திலும், இரவு பூங்கோவில் சப்பரத்திலும் பவனி.

23-ந் தேதி (திங்கள்) : சதுர்த்தி விரதம்.