108 Ayyappan Potri – அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி

1,152 total views, 15 views today

அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி

 

 

ஓம்     அய்ங்கரன் தம்பியே        சரணம் ஐயப்பா

ஓம்     அச்சன் கோயில் அரசே    சரணம் ஐயப்பா

ஓம்     அகில உலக நாயகனே         சரணம் ஐயப்பா

ஓம்     அனாதை ரட்சகனே        சரணம் ஐயப்பா

ஓம்     அரிஹர சுதனே        சரணம் ஐயப்பா

ஓம்     அலங்காரப் பிரியனே        சரணம் ஐயப்பா

ஓம்     அபிஷேகப்பிரியனே        சரணம் ஐயப்பா

ஓம்     அன்னதானப் பிரபுவே        சரணம் ஐயப்பா

ஓம்     அதிர்வேட்டு பிரியனே        சரணம் ஐயப்பா

ஓம்     அழுதா நதியே            சரணம் ஐயப்பா

 

ஓம்     அழுதை மலை ஏற்றமே    சரணம் ஐயப்பா

ஓம்     அப்பாச்சி மேடே        சரணம் ஐயப்பா

ஓம்     ஆரியங்காவு அய்யாவே    சரணம் ஐயப்பா

ஓம்     ஆபத்தில் காப்பவனே        சரணம் ஐயப்பா

ஓம்     ஆதி அந்தம் இல்லாதவனே    சரணம் ஐயப்பா

ஓம்     ஆறுமுகன் சகோதரனே    சரணம் ஐயப்பா

ஓம்     இருமுடி பிரியனே        சரணம் ஐயப்பா

ஓம்     இச்சை தவிர்ப்பவனே        சரணம் ஐயப்பா

ஓம்     இஞ்சிப்பாறை கோட்டையே    சரணம் ஐயப்பா

ஓம்     இன் தமிழ்ச்சுவையே        சரணம் ஐயப்பா

 

ஓம்     ஈசனின் திருமகனே        சரணம் ஐயப்பா

ஓம்     ஈடு இணை இல்லாதவனே    சரணம் ஐயப்பா

ஓம்     உண்மை பரம்பொருளே    சரணம் ஐயப்பா

ஓம்     உத்தமனே சத்தியனே        சரணம் ஐயப்பா

ஓம்     உலகாளும் காவலனே        சரணம் ஐயப்பா

ஓம்     உத்திரத்தில் உதித்தவனே    சரணம் ஐயப்பா

ஓம்     உடும்பாறைக் கோட்டையே    சரணம் ஐயப்பா

ஓம்     உரல் குழித்தீரத்தமே        சரணம் ஐயப்பா

ஓம்     ஊமையை பேச வைத்தவனே    சரணம் ஐயப்பா

ஓம்     ஊழ்வினை அழித்தவனே    சரணம் ஐயப்பா

 

ஓம்     எளியவர்க்கு எளியவனே    சரணம் ஐயப்பா

ஓம்     எங்கள் குல தெய்வமே         சரணம் ஐயப்பா

ஓம்     எருமேலி தர்ம சாஸ்தாவே    சரணம் ஐயப்பா

ஓம்     எங்கும் நிறைந்தவனே     சரணம் ஐயப்பா

ஓம்     ஏற்றங்கள் தருபவனே        சரணம் ஐயப்பா

ஓம்     ஏழைப் பங்காளனே         சரணம் ஐயப்பா

ஓம்     ஏகாந்த மூர்த்தியே        சரணம் ஐயப்பா

ஓம்     ஐங்கரன் தம்பியே         சரணம் ஐயப்பா

ஓம்     ஐந்து மலைக்கு அதிபதியே    சரணம் ஐயப்பா

ஓம்     ஐயங்கள் தீர்ப்பவனே         சரணம் ஐயப்பா

 

ஓம்     ஐயப்பா தெய்வமே         சரணம் ஐயப்பா

ஓம்     ஒப்பில்லா மாமணியே         சரணம் ஐயப்பா

ஓம்     ஒளிரும் திருவிளக்கே         சரணம் ஐயப்பா

ஓம்     ஓதும் மறை பொருளே        சரணம் ஐயப்பா

ஓம்     ஓங்கார தத்துவமே         சரணம் ஐயப்பா

ஓம்     ஒளடதங்கள் அருள்பவனே     சரணம் ஐயப்பா

ஓம்     கண்கண்ட தெய்வமே        சரணம் ஐயப்பா

ஓம்     கணேசன் தம்பியே        சரணம் ஐயப்பா

ஓம்     கருமாரி மைந்தனே         சரணம் ஐயப்பா

ஓம்     கல்லிடுங்குன்றே        சரணம் ஐயப்பா

 

ஓம்    கரிமலை ஏற்றமே        சரணம் ஐயப்பா

ஓம்    கரிமலை இறக்கமே         சரணம் ஐயப்பா

ஓம்    கரியிலந்தோடே        சரணம் ஐயப்பா

ஓம்    கருப்பண்ண சாமியே        சரணம் ஐயப்பா

ஓம்    கலியுக வரதனே         சரணம் ஐயப்பா

ஓம்    கற்பூர ஜோதியே        சரணம் ஐயப்பா

ஓம்    காளை கட்டி நிலையமே    சரணம் ஐயப்பா

ஓம்    கானக வாசனே            சரணம் ஐயப்பா

ஓம்    காந்தமலை ஜோதியே        சரணம் ஐயப்பா

ஓம்    குளத்ததுப்புழை பாலகனே    சரணம் ஐயப்பா

 

ஓம்    குருவின் குருவே        சரணம் ஐயப்பா

ஓம்    குருதட்சிணை அளிப்பவனே    சரணம் ஐயப்பா

ஓம்    குருமகனின்குறை தீர்த்தவனே    சரணம் ஐயப்பா

ஓம்    சகல கலை வல்லோனே    சரணம் ஐயப்பா

ஓம்    சங்கடங்கள் தீர்ப்பவனே    சரணம் ஐயப்பா

ஓம்    சக்தி பூ;ஜை கொண்டவனே    சரணம் ஐயப்பா

ஓம்    சபரிக்கு மோட்சம் தந்தவனே    சரணம் ஐயப்பா

ஓம்    சபரி பீடமே             சரணம் ஐயப்பா

ஓம்    சரங்குத்தி ஆலே         சரணம் ஐயப்பா

ஓம்    சரண கோஷ பிரியனே         சரணம் ஐயப்பா

 

ஓம்    சற்ககுரரு நாதனே        சரணம் ஐயப்பா

ஓம்    சாந்த சொரூபனே        சரணம் ஐயப்பா

ஓம்    சாஸ்தாவின் நந்த வனமே    சரணம் ஐயப்பா

ஓம்    சிவ விஷ்ணு ஐக்கியமே    சரணம் ஐயப்பா

ஓம்    சின்முத்திரை கொண்டவனே    சரணம் ஐயப்பா

ஓம்    சிறியானை வட்டமே         சரணம் ஐயப்பா

ஓம்    தாயின் நோய் தீர்த்தவனே    சரணம் ஐயப்பா

ஓம்    திரு ராமர் பாதமே        சரணம் ஐயப்பா

ஓம்    திருவேணி சங்கமமே        சரணம் ஐயப்பா

ஓம்    தீபஜோதி திரு ஒளியே        சரணம் ஐயப்பா

 

ஓம்    தீராத நோய் தீர்ப்பவனே    சரணம் ஐயப்பா

ஓம்    துளசி மணி மார்பனே         சரணம் ஐயப்பா

ஓம்    துாய உள்ளம் அளிப்பவனே    சரணம் ஐயப்பா

ஓம்    நாகராசப்பிரபுவே        சரணம் ஐயப்பா

ஓம்    நிறைவுள்ளம் தருபவனே    சரணம் ஐயப்பா

ஓம்    நித்திய பிரமச்சாரியே        சரணம் ஐயப்பா

ஓம்    நீல வஸ்திர தாரியே         சரணம் ஐயப்பா

ஓம்    நீலிமலை ஏற்றமே        சரணம் ஐயப்பா

ஓம்    நெய்யாபிஷேகப்பிரியனே    சரணம் ஐயப்பா

ஓம்    பகவானின் சன்னதியே        சரணம் ஐயப்பா

 

 

ஓம்     பந்தளத்தில் பிறந்தவனே    சரணம் ஐயப்பா

ஓம்     பந்தள மகராஜனே        சரணம் ஐயப்பா

ஓம்     பம்பா கணபதியே        சரணம் ஐயப்பா

ஓம்     பம்பா நதி தீர்த்தமே        சரணம் ஐயப்பா

ஓம்     பம்பா விளக்கே        சரணம் ஐயப்பா

ஓம்     பதினெட்டாம் படி கருப்பே    சரணம் ஐயப்பா

ஓம்     பாவமெல்லாம் தீர்ப்பவனே    சரணம் ஐயப்பா

ஓம்     புலிப்பாலை கொணர்ந்தவனே    சரணம் ஐயப்பா

ஓம்     பெரியானை வட்டமே        சரணம் ஐயப்பா

ஓம்     பொன்னம்பல வாசனே    சரணம் ஐயப்பா

 

ஓம்     மகர ஜோதியே             சரணம் ஐயப்பா

ஓம்     மணிகண்ட பிரபுவே        சரணம் ஐயப்பா

ஓம்     மஞ்சமாதாவே            சரணம் ஐயப்பா

ஓம்     மாளிகை புரத்தம்மனே     சரணம் ஐயப்பா

ஓம்     வன்புலி வாகனனே         சரணம் ஐயப்பா

ஓம்     வாவரின் தோழனே        சரணம் ஐயப்பா

ஓம்     வில்லாளி வீரனே         சரணம் ஐயப்பா

ஓம்     வீரமணிகண்டனே         சரணம் ஐயப்பா

 

ஓம் ஐயப்பா நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணிகண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!

 

 

Please follow and like us: