நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – குரு பகவான் – Navagraha Tamil Mantra for Lord Guru
குரு பகவான் குணமிகு வியாழக் குரு பகவானேமணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா க்ரஹதோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி
The Path to Spiritual Enlightenment
குரு பகவான் குணமிகு வியாழக் குரு பகவானேமணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா க்ரஹதோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி
குரு பகவானுக்குரிய ஸ்லோகம் தேவனாம்ச ரிஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!! குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம். …
நன்மைகள் கிடைக்க குரு கவசம் பாடுங்கள் நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம். ‘வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசப்பாடலை அவர் சன்னிதியில் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம். குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்! திருவருள் இணைந்தால் நாளும் திருமணம் வந்து கூடும்! பொருள்வளம் பெருகும் …