Tag «சனி பகவான் வழிபடும் முறை»

சனி பகவான் காரகத்துவம் | Sani Graha Karakathuvam

சனி பகவான் காரகத்துவம் | Sani Graha Karakathuvam நவ கிரகங்களில் கர்ம காரகன் என்று சொல்லக் கூடிய சனி பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sani Bhagwan Thirunallar Vision In The Temple, a Few Steps to Make Amends

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தரிசனம், பரிகாரம் செய்ய சில வழிமுறைகள்! சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. சுயம்புவாக தர்ப்பைவனத்தில் …