Tag «சிவன் போற்றி மந்திரம்»

Thennadudaya Sivane Potri – சிவன் துதி பாடல்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி.சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிபராய்த்துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீரார் திருவையாறா போற்றிஏகம்பத்துறை எந்தாய் போற்றிபாகம் பெணுரு ஆனாய் போற்றிதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதானாய் போற்றிகுவளைக் கண்ணி கூறன் காண்கஅவளுந் தானும் உடனே காண்ககாவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி

Lord Shiva Songs – OmNamo Namashivaya

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனேகாலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோமங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனேமுப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனேசிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோசெந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனேவிந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனேதேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோமண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனேதேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ அன்பினில் களிப்பவனே ஆனந்தம் …

108 Sivan Potrigal in Tamil

108 Sivan Potrigal in Tamil 108 Sivan Potrigal in Tamil are given below. Recite this mantra & get blessings of Lord Shiva. ஓம் சிவாய போற்றி ஓம் மஹேஸ்வராய போற்றி ஓம் சம்பவே போற்றி ஓம் பினாகினே போற்றி ஓம் சசிசேகராய போற்றி ஓம் வாம தேவாய போற்றி ஓம் விரூபக்ஷாய போற்றி ஓம் கபர்தினே போற்றி ஓம் நீலலோஹிதாய போற்றி ஓம் சங்கராய போற்றி ஓம் சூலபாணயே …

108 Names of Lord Shiva

108 Names of Lord Shiva 1 Om Shivaya Namaha Obeisances to the Auspicious One 2 Om Maheshvaraya Namaha Obeisances to the Great God Shiva 3 Om Shambhave Namaha Obeisances to the God who exists for our happiness alone 4 Om Pinakine Namaha Obeisances to Shiva, who guards the path of dharma 5 Om Shashishekharaya Namaha …