Tag «108 அஞ்சநேயர் போற்றி»

108 Anjaneya Potri

920 total views, 12 views today

920 total views, 12 views today நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:- ஓம் ஆஞ்சனாதேவி …