Tag «SPB Om Namah Shivaya Song Lyrics அணல் முக நாதனே பாடல் வரிகள்»

அணல் முக நாதனே | SPB Om Namah Shivaya Song Lyrics

Om Namah shivaya song lyrics by SPB ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்… அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய சிவாய நமசிவாய …