Vazhvum Anaval Durga Lyrics in Tamil
13,174 total views, 2 views today
13,174 total views, 2 views today ராகுகால துர்கா அஷ்டகம் வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் …