Category «Devotional Songs Lyrics»

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…! purattasi masam sirappugal

புரட்டாசி இது தமிழ் மாதங்களில் ஒன்று. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த …

Sai baba Kakad Aarti Lyrics in Tamil-சாய்பாபா காகட் ஆர்த்தி பாடல் வரிகள்

சாய்பாபாவுக்கு காலையில் காட்டப்படும் ஆர்த்தி தான் காகட ஆர்த்தி…. இந்த காக்கட் ஆர்த்தி பாடல் வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது… ஶ்ரீ ஸச்சிதானம்த ஸமர்த ஸத்குரு ஸாயினாத மஹராஜ் கீ ஜை. ஜோடூ னியாகரசரணி டேவிலாமாதாபரிஸாவீ வினம்தீ மாஜீ பம்டரீனாதாஅஸோனஸோ பாவா‌ஆலோ – தூஜியாடாயாக்ருபாத்ருஷ்டிபாஹே மஜகடே – ஸத்குரூராயாஅகம்டித அஸாவே‌இஸே – வாடதேபாயீதுகாஹ்மணே தேவாமாஜீ வேடீவாகுடீனாமே பவபாஶ் ஹாதி – ஆபுல்யாதோடீ 2.உடாபாம்டுரம்கா அதா ப்ரபாத ஸமயோ பாதலா |வைஷ்ணவாம்சா மேளா கருட-பாரீ தாடலா ||கரூடாபாரா பாஸுனீ மஹா …

விநாயகர் அகவல்: Vinagar Agaval Lyrics

கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். ஆக விநாயகர் என்பது, இவருக்கு மேல் (முதன்மையானவர்) பெரிய தலைவர் இல்லை என்பது முழுப்பொருளாகும். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதுமாக காணப்படுகிறது. இவருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என பலப் பெயர்கள் உள்ளது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த காணாதிபத்தியமானது பின்னர் சைவ …

Lord Shiva – shivashtskam

சிவாஷ்டகம் பாடல் வரிகளை தினமும் பாடி நாம் சிவ பெருமானின் அருளைப் பெற்றிடுங்கள். பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு உரிய இந்த சிவ மந்திரத்தை பாடி நல்லருள் பெற்றிடுங்கள். சிவாஷ்டகம் பாடல் வரிகள்ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஷ்வனாதம் ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம்பவத்பவ்ய பூதேஷ்வரம் பூதனாதம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (1) களே ரும்டமாலம் தனௌ ஸர்பஜாலம் மஹாகால காலம் கணேஷாதி பாலம்ஜடாஜூட கம்கோத்தரம்கை ர்விஷாலம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (2) முதாமாகரம் மம்டனம் மம்டயம்தம் …

Lord Shiva Songs – OmNamo Namashivaya

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனேகாலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோமங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனேமுப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனேசிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோசெந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனேவிந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனேதேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோமண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனேதேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ அன்பினில் களிப்பவனே ஆனந்தம் …

Thiruvilayadal Ondranavan Uruvil Irandanavan Song Lyrics in Tamil

ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன்! பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்! பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்! முற்றாதவன்! மூல முதலானவன்! முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்! ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்! அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்! தான் பாதி உமை பாதி கொண்டானவன்! சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்! காற்றானவன், ஒளியானவன்! …

Nadana Arase Nadaraja Varuvaye Shiva Song Lyrics in Tamil

நடன அரசே நடராஜா வருவாயே நடன தலைவா நடராஜா வருவாயே நடன ராஜனே நடராஜா வருவாயே நடன சிகாமணியே நடராஜா வருவாயே தில்லை வாசனே நடராஜா வருவாயே சிதம்பர நாதனே நடராஜா வருவாயே ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே அக்னி ரூபனே நடராஜா வருவாயே கிரிவல பிரியனே நடராஜா வருவாயே நடனமாடியே நடராஜா வருவாயே அண்ணாமலையோனே நடராஜா வருவாயே உண்ணாமலை துணைவா நடராஜா வருவாயே …

Gangai Anintha Vaa Shiva Song Lyrics in Tamil

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா (தில்லை) எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா (தில்லை) பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! …

Dheena Karunakarane Nataraja Song Lyrics in Tamil

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன …

error: