Category «Devotional Songs Lyrics»

Enna Thavam Seithanai Yasotha – Lord Krishna Songs

என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க (என்ன தவம்) ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்) ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்) ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)

Asainthadum Mayil Ondru – Lord Krishna Songs

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் பல்லவி அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம் – அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்) அனுபல்லவி இசையாரும் குழல் கொண்டு வந்தான் – இந்த – ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக என்றான் – என்றும் – திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் மத்யமகாலம் எங்காகிலும் – எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்! – அருள் பொங்கும் முகத்துடையான்! – …

Pullai Piravi Thara Venum – Lord Krishna Songs

புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா பல்லவி புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா புனிதமான பலகோடி பிறவி தந்தாலும் பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்…. அனுபல்லவி புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால் கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா, கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம், புலகித முற்றிடும் பவ மத்திடுமென சரணம் ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் மேலே மரு கணம் நான் உயர்வேன் மென் மேலே திருமேனி என் மேலே அமர்ந்திடும் …

Senru Vaa Nee Radha – Lord Krishna Songs

சென்று வா நீ ராதே இந்தப் போதே சென்று வா நீ ராதே இந்தப் போதே இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி நேரில் வர ஒரு தோதுமில்லையடி சொன்னாலும் புரியாதே -உனக்கு தன்னாலும் தோன்றாதே அந்த மன்னனை நம்பாதே அந்த மாயன் வாக்கு எல்லாம் மண் தின்ற வாய்தானே     உல(வசந்தா)கை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு …

Pal Vadiyum Mugam Ninainthu – Lord Krishna Songs

பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே (கண்ணா) நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா எந்தன் நெஞ்சம் குடி கொண்டு அன்று முதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை செல்லாதொழிய (பால்வடியும்) வான முகட்டில் சட்று மனம் வந்து நோக்கினும் (உன்) மோன முகம் வந்து தோனுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும் (உன்) சிரித்த முகம் வந்து காணுதே கானக் குயில் குரலில் …

Yarenna Sonnalum Anjatha – Lord Krishna Songs

யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே பல்லவி யாரென்ன சொன்னாலும் அஞ்சாத/அஞ்சாதே நெஞ்சமே ஐயன் கருணையைப் பாடு – ராக ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு அருமையென வந்தப் பிறவிகளோ பல ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் அனுபல்லவி நாரத நாதமும் வேதமும் நாண நாணக் குழல் ஒன்று ஊதுவான் நீரதக் கழல் ஆட கோபியரும் பாட நேர் நேர் என சொல்லித் தானாடுவான் – அந்த அய்யன் கருணையைப் பாடு சரணம் தோலை …

Kulaluthi Manamellam – Lord Krishna Songs

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி ( தோழி/சகியே) அனுபல்லவி அழகான மயிலாடவும் (மிக) காற்றில் அசைந்தாடும் கொடி போலவும் மத்யம கால சாஹித்யம் அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட தகுமிதி (/தகுமிகு) என ஒரு பதம் பாட தகிட ததிமி என நடமாட கன்று பசுவினமும் நின்று புடைசூழ என்றும் …

Thaye Yasotha – Lord Krishna Songs

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் தாயே யசோதா (alt:யசோதே) உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தையலை கேளடி உந்தன் பையனை போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை காலினில் சிலம்பு கொஞ்சக்-கைவளை குலுங்க – முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான் வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ (alternate :காலசைவும் கையசைவும் தாளமோடிசைந்து (=தாளமோடு இசைந்து) வர) நீல வண்ணக் (alt: …

Athiva Allathivo Shree Hari – Lord Vishnu Songs

அதிவோ அல்லதிவோ ஶ்ரீ ஹரி வாஸமு அதிவோ அல்லதிவோ ஶ்ரீ ஹரி வாஸமு பதிவேல சேஷுல படகல மயமு அதெ வேம்கடாச்சல மகிலோன்னதமு அதிவோ ப்ரஹ்மாதுல கபுரூபமு அதிவோ நித்யனிவாஸ மகில முனுலகு அதெ சூடு டதெ மொக்கு டானம்தமயமு செம்கட ந‌திவோ ஷேஷாசலமூ நிம்கி னுன்ன தேவதல நிஜவாஸமு மும்கிட னல்லதிவோ மூலனுன்ன தனமு பம்காரு ஶிகரால பஹு ப்ரஹ்மமயமு கைவல்ய பதமு வேம்கட ந‌க மதிவோ ஶ்ரீ வேம்கடபதிகி ஸிருலைனதி பாவிம்ப ஸகல ஸம்பத …