Category «Devotional Songs Lyrics»

Kathu Ratchikkanum Bagavane – Ayyappan Songs

காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா மலை ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா படி ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா கொண்டு பொய் கொண்டு வந்து சேர்க்கணும் பகவானே சரணம் ஐயப்பா அறிந்தும் அறியாமலும் , தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாக் குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் …

Mahaprabhu Engal Mahaprabhu – Ayyappan Songs

மஹாப்பிரபு எங்கள் மஹாப்பிரபு மலை மேலே வாழும் மஹாப்பிரபு இன்னிசையில் பாடி இணைந்தது என்மனம் என்குரல் உன்கரம் கொடுத்த வரம் (மஹா) சப்தசுவரங்கள் செய்யும் லீலை உன் கண்ணசைவில் சாபவிமோசனம் கண்டதய்யா வரராஜ மலர்கொண்டு நான் செய்யும் என்பூஜை உன்பாதம் சேரும் பாக்கியம் தான் காணும் (மஹா) உந்தன்நினைவு என்வாழ்வில் ஸ்ருதிமீட்டும் என்மொழி உன்புகழ் கருதி பாடும் மனதொரு மனதாக உன் எண்ணம் லயமாக வாழ்ந்திடும் யோகம் அது ஒன்று தான் போதும் (மஹா)

Ayyappa Thinthaka Thom – Ayyappan Songs

ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் திந்தக திந்தக திந்தக தோம் தோம்   மகிஷியைக் கொன்றவனே ஐயப்பனே மனசார நினைத்து ஆராதித்தேன் கன்னிசாமி கூட்டமும் குருசாமி கூட்டமும் பம்பை கொட்டி கைகள் தட்டி பேட்டை துள்ளி (ஐயப்பதிந்தக) வாபரின் பள்ளிதனில் காணிக்கை போட்டு வாபரைத் தம்முடைய துணையாய் வாழ்த்தி அம்பலப் புழை கிருஷ்ணனை சாட் வைத்து கூட்டம் தெப்பந்திருப் பார்ப்தோரு தொடங்கினோம் துள்ளல் (ஐயப்ப) சாமியே …

Saranguthi Aalparthu – Ayyappan Songs

சரங்குத்தி ஆல்பார்த்து உடைபட்ட மனதோடு சபரிமலையில் தவிக்கிறாளம்மா மஞ்சள்பூசி மஞ்சளோடு மஞ்சளாகி மஞ்சமாதா என்ற பெயரை பெற்றாளம்மா அம்மா மாளிகைப் புரத்தம்மா (சரங்குத்தி) காலமஹாரிஷி தன் மகளாக லீலா வென்ற உன் பெயருடன் அவதரித்தாய் மத வெறியால் சிருங்கார சிலையாட தக்க சாபம் பெற்று நீ மகிஷியானாய் (சரங்குத்தி) மகிஷியே வெளிதீத்து வதம் செய்ததால் மணிகண்ட பெருமானை துதித்து நின்றாய் பகவானை தரிசித்து அருள் பெற்றதால் மகிஷி தன் நிலை மாறி மஞ்சமாதாவானாய் (சரங்குத்தி)

Ayyappan 108 Sarana Gosham in Tamil – ஐயப்பன் 108 சரண கோஷம்

ஐயப்பன் 108 சரண கோஷம் To Download, 108 Ayyappan Sarana Gosham in Tamil PDF – Click Here சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா சிறிய கடுத்த சுவாமியே சரணம் …

Thiruppavai Song 1 with Meaning

திருப்பாவை – 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். விளக்கம்: மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! …

Harivarasanam kettu Urangiya – Ayyappan Songs

ஹரிஹவராசனம் கேட்டு உறங்கிய ஹரிஹர புத்ரா எழுவாய் அடியவன் கீதம் எனும் தேனாலே அபிஷேகங்கள் புரிவேன் என்னை உன்னிடம் அடிமையாக்கு   (ஹரிவ) ஸ்வாமியின் பாட்டுக்களே சரண மந்திரங்களாய் ஐயன் பூசையின் தொடக்கம் மாமலை ஐயன் பூசையின் தொடக்கம் அமரரும் போற்றிடும் நாதனின் நாமங்கள் மனிதரின் மனங்களில் மணக்கும் எழுவாய் விரைவாய் எழுவாய் நாதா உதயத்து திருக்கோலம் காணும் இதயத்தில் அருள் கூடும்

Paavam Kaluvidum Pamba – Ayyappan Song

பாவம் கழுவிடும் பம்பா பாவம் அழித்திடும் பம்பா பாவ நாசினி பம்பா பூரண புண்ணிய நதி நீ பம்பா (பாவம்)   புண்ணிய பம்பையில் மூழ்கிக் குளிக்காத பொன் காலை மாலைகள் உண்டோ உன் குளிர் நீரினால் பாவம் போக்காத முன்னோர் நினைவுகள் உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப் பின்பே பம்பா ஸ்நானம் பரமபவித்ரம் நாங்கள் செய்கின்றோம் பரமன் மைந்தன் பந்தள சபையின் உள்ளம் கனிகின்றான் (பாவம்) பழமை பழக்கம்போல் ஐயன் வரும்போது பரிமாற …

Sami Arul Ennalum – Ayyappan Songs

சாமி அருள் எந்நாளும் நெஞ்சில் நிலைக்க ஆதார சொந்தமே குருசாமி வான்மழை பூமிக்கு ஆதாரமது போல நான் கண்ட பாக்கியம் குருசாமியே ஐயன் ஐயன் ஐயன் ஐயப்ப சாமி   (சாமி)   பக்தியே இதயத்தில் மலர்ந்து ஞானமெனும் கனி பெறக் குருவன்றோ வேராகும்-இருமுடிதான் கொண்டே நல்வழிதான் சேர படிகள் காட்டிடும் அருள்தீபம் என்குருசாமியே என் யோகம் (சாமி)   மாலையைப் போட்டதும் குருவாகும் நேர்மையை நானுமே உணர்த்திடச் செய்தாரே-மலையிலே எழில் பொன்முகமே நான் காண-குரு வழி …