Category «Devotional Songs Lyrics»

Navarathri Songs – காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே! தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா! ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா! மங்களம் வழங்கிடும் மகாசக்தியே! மங்கலத் தாயே நீ வருவாயே! என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே! எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே! பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே! சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே, சக்தி தேவி …

Navarathri Songs – Mangala Roobini-மங்கள ரூபிணி

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி …

Pathinondram Thirumurai – திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

கபிலதேவ நாயனார் – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை பாடல்  1 திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை . குறிப்புரை : மூத்த நாயனார் – மூத்த பிள்ளையார் (ஆனை முகத்தான்). திரு ஆக்கும்; செஞ்சொற் பெருவாக்கும், பீடும் பெருக்கும்; உரு ஆக்கும்; ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம் கை கூப்புவர் – எனக் கூட்டுக. திரு – செல்வம். செய் …

Rahu Kala Durga Ashtakam in Tamil

ராகு கால துர்க்கா அஷ்டகம் ராகு கால துர்க்கா அஷ்டகம் தமிழ் PDF – பதிவிறக்கம் (Download) செய்ய இங்கே கிளிக் செய்யவும். வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை யீன்றவள் துர்க்கா உமையு மானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் …

Rajarajeswari Stotram Lyrics in Tamil

ராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம் 1. ஸ்ரீ சக்ர வாஸி நி ஸ்ரீ தேவி நமஸ்தே சிவகாமசுந்தரி ஸ்ரீ தேவி நமஸ்தே ஸ்ரீ கிருஷ்ண ஸோதரி ஸ்ரீ தேவி நமஸ்தே ராஜராஜேஸ்வரி ஸ்ரீ தேவி நமஸ்தே 2. பத்மதளலோசனி ஸ்ரீதேவி நமஸ்தே பக்தபரிபாலினி ஸ்ரீதேவி நமஸ்தே பர்வத வர்த்தினி ஸ்ரீதேவி நமஸ்தே ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே 3. கருணாவிலாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே காத்யாயினி கௌரி ஸ்ரீதேவி நமஸ்தே கதம்பவன வாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே 4. …

Durgai Amman Thuthi in Tamil

துர்க்கை துதி ஞாயிற்றுக்கிழமை நாள்தோறும் மங்கையர் யாவரும் கூடிடுவோம் எலுமிச்சை தீபத்தை ஏற்றிடுவோம் மகிழ்ச்சியுடன் பூஜை செய்திடுவோம் நாம் இனிமையுடன் வரம் கேட்டிடுவோம் (ஞாயிற்றுக்கிழமை) பலப்பல மலர்களை பறித்திடுவோம் பலப்பல பூஜைகளை செய்திடுவோம் பலப்பல வரங்களை கேட்டிடுவோம் ஏகாம்பர துர்க்கையை துதித்திடுவோம் சுந்தர வதனி மீனாட்சி சுகுண மனோகரி காமாட்சி விஜயம் தருவாள் விசாலாட்சி வீணையை மீட்டுவாள் சரஸ்வதி (ஞாயிற்றுக்கிழமை) ராஜராஜேஸ்வரி நமஸ்காரம் லலிதாம்பிகையே நமஸ்காரம் துர்க்கா லக்ஷ்மியே நமஸ்காரம் புவனேஸ் வரியே நமஸ்காரம் அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம் …

Goddess Parasakthi Devotional Song in Tamil

பராசக்தி பாடல் அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி ஈடில்லா காட்சி அளிப்பாள் அன்னை பராசக்தி உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி ஏகாட்சரமாய் அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி ஐங்கரநாதனை ஆதியில் தந்தால் அன்னை பராசக்தி ஒட்டியான பீடத்தில் அமர்வாள் ஆதிபராசக்தி …

Madurai Meenakshi Amman Devotional Song in Tamil

மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி அம்மா மதுரை மீனாக்ஷி அருள்வாய் காஞ்சி காமாட்சி அன்பாய் எனையே ஆதரித்து அல்லல் களைந்தே காப்பாற்று அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன்சக்தி வாழ்வைத் தந்து வளம் தந்து வாழ்க்கைக் கடலின் கரையேற்று தில்லை சிதம்பரம் பத்தினியே நெல்லையில் வாழும் பத்தினியே திருவடி மலரினைத் தொழுதிடுவேன் திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று ஓங்காரப் பொருள் நீதானே உலகம் என்பதும் நீதானே காணும் இயற்கைக் காட்சிகளும் காற்றும் மழையும் நீதானே அம்மா தாயே …