Lord Ayyappa Gayatri Mantra
2,967 total views, 2 views today
2,967 total views, 2 views today தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். ஓம் பூதநாதய வித்மஹே மஹாசாஸ்தாய தீமஹி தந்நோ ஐயப்ப ப்ரசோதயாத்