Category «Lord Shiva»

Thennadudaya Sivane Potri – சிவன் துதி பாடல்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி.சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிபராய்த்துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீரார் திருவையாறா போற்றிஏகம்பத்துறை எந்தாய் போற்றிபாகம் பெணுரு ஆனாய் போற்றிதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதானாய் போற்றிகுவளைக் கண்ணி கூறன் காண்கஅவளுந் தானும் உடனே காண்ககாவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி

Bilvashtakam/Vilvashtakam Slogam in Tamil – வில்வாஷ்டகம்

வில்வாஸ்டகம் மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம் முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதமெல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன் குறைகளின்றி தந்திடுமே ஓர் வில்வம் சிவார்ப்பணம். காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால் கால பைரவ தரிசனத்தால் வரும் பலனைத் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம் மங்களமே தினமருளும் ஓர் …

Bilvashtakam Lyrics in Tamil

Bilvashtakam Lyrics in Tamil த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம் த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை: தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம் கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய: காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம் காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம் ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம் இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா நிக்தம் ஹௌஷ்யாமி தேவே …

Bilvashtakam Lyrics in English with Meaning

Bilvashtakam Lyrics & Meaning Tridalam triguNaakaaram trinetram cha triyaayudham trijanma paapasamhaaram eka Bilvam shivaarpaNam I offer the bilva patra to Shiva. This leaf embodies the three qualities of sattva, rajas and tamas. This leaf is like the three eyes, and the sun, moon and fire. It is like three weapons. It is the destroyer of …

Lord Shiva’s Powerful Mantras – சக்திவாய்ந்த சிவ மந்திரம்

பரம்பொருளான சிவ பெருமானை நினைத்தாலே அருள் தரும் கருணைக் கடலான சிவனை அவருடைய சக்தி வாய்ந்த மந்திரங்கள் கொண்டு மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களை இப்போது பார்க்கலாம். பஞ்சாட்சர சிவ மந்திரம்: ஓம் நமசிவாய இந்த மந்திரத்தை தினமும் மனதில் உரு போட பரம்பொருளான சிவன் உடனிருந்து அருள் புரிவான். ஓம் நமசிவாய என்பதின் பொருள் நான் பரம்பொருளான சிவபெருமானை வழிபடுகிறேன் என்பதாகும். இம்மந்திரத்தை தினமும் 108 முறை …

Shri Vishnu Mantras- ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்

Lord Vishnu is one of the most significant Gods in Hinduism. Lord Vishnu is the preserver and the protector of the universe. Devotees chant Vishnu Mantra to seek His blessings. Some of Lord Vishnu Mantras are very popular as these Mantras are considered highly effective. Vishnu Moola Mantra- விஷ்ணு மூல மந்திரம் ஓம் நமோ: நாராயணயா. Om …

சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் ! – Sivaperuman avatharangal

சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானை பற்றி பார்க்கையில் வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று …

Shiva Panchakshara Stotram in Tamil – சிவ பஞ்சாஷரம்

சிவ பஞ்சாஷரம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் நாகேன்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய | நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை ந காராய நம சிவாய || 1 || மன்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்திச்வர ப்ரமதனாத மஹேஸ்வராய | மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய தஸ்மை “ம” காராய நம சிவாய || 2 || சிவாய கௌரீ வதனாப்ஜ …