Category «Slokas & Mantras»

Hanuman Slogam

ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் அனுமன் ஸ்லோகம் ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!     – ஹனுமத் ஸ்தோத்திரம். பொதுப்பொருள்:  அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம். Please follow …

Thirumagal Slogam

திருமகளின் திருவருள் கிட்ட ஸ்லோகம் புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி! இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ! துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே! செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்! வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே! பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே! கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே! கண்ணனின் …

Gayathri Mantras

நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள் நவக்கிரங்களுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை சனிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை படிப்படியாக நீங்கும். 1.) ஸ்ரீ சூரியன் காயத்ரி:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத். 2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரி:-  ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத். 3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரி:-  ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய …

Perumal Slogam

நோய்களை குணமாக்கும் பெருமாள் ஸ்லோகம் நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம் ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம ஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி ஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது தேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர: ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர: பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது ய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது: ஸாயம் ப்ராத: படேந்நித்யம் …

Nagadhosa Slogam

நாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஓம் ரூபப் பிரபவம் நமஹ; ஓம் சாரும் கேவும் நமஹ; ஓம் சரவும் பரவும் நமஹ; ஓம் நய்யும் மெய்யும் நமஹ; ஓம் ஜெகமும் புரமும் நமஹ; ஓம் காளத்தி மேளத்தி நமஹ; ஓம் ஜாலும் மேலும் நமஹ; ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ; ஓம் சரகத்தி பாபத்தி நமஹ; ஓம் சரசாலி பிரசாலி நமஹ; ஓம் ஓம் ஓம்!!    Please follow and like us:

Sivasakthi Andhathi

துன்பங்களை போக்கும் சிவசக்தி அந்தாதி நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன் கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே பற்றற்று இருந்து ( சிவ)சக்தியைப் பாடிட நற்றுணையாய் வா நர்த்தன கணபதி மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென் கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய் இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில் நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட மலையுறை ஈசனும் மலருறை அயனும் அலைகடல் அரங்கனும் …

Guru Bhagavan Slogam

குரு பகவானுக்குரிய ஸ்லோகம் தேவனாம்ச ரிஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!! குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம். …

Punnai Nallur Mariyamman Pattu

புன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு புன்னை நல்லூர் மாரியம்ம்மா புவிதனையே காருமம்மா தென்னை மரத் தோப்பிலம்மா தேடியவர்க் கருளுமம்மா வெள்ளைமனம் கொண்ட அம்மா பிள்ளை வரம் தாரும் அம்மா கள்ளமில்லாக் காளியம்மா உள்ளமெல்லாம் நீயே அம்மா கண்கண்ட தெய்வம் அம்மா கண்நோயைத் தீர்த்திடம்மா பெண் தெய்வம் நீயே அம்மா பேரின்பம் அளித்திடம்மா வேப்பிலையை அணிந்த அம்மா வெப்பு நோயை நீக்கிடம்மா காப்புதனை அணிந்த அம்மா கொப்புளங்கள் ஆற்றிடம்மா பாலாபிஷேகம் அம்மா பாசத்தினைக் கொடுத்திடம்மா காலார நடக்க வைத்தே …

Angalamman Gayathri Mandhram

வேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம்   ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி, தன்னோ அங்காளி ப்ரசோதயாத் என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும். Please follow and like us: