Category «Spirituality & Astrology Zone»

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…! purattasi masam sirappugal

புரட்டாசி இது தமிழ் மாதங்களில் ஒன்று. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த …

Vinayagar Chathurthi 2021 – விநாயகர் சதுர்த்தி 2021

Vinayakar Chathurthi 2021 Date & Pooja Time: Vinayakar Chathurthi 2021 Date Vinayakar Chathurthi Pooja Time Vinayakar Chathurthi Pooja & Mantras விநாயகர் சதுர்த்தி மந்திரங்கள் & விநாயகர் துதிகள் Lord Ganesha Mantras Tamil & English விநாயகர் அகவல் – Vinayakar Agaval Lyrics in Tamil Vinayakar Chathurthi 2021 Decoration Ideas Vinayakar Chathurthi Neivedhyam Recipes Vinayakar Chathurthi Photos & Lord Ganesha …

Ganesh Chaturthi Puja Time 2021

2021 Ganesh Chaturthi: This year, the most auspicious time for Ganesh Chaturthi puja is from 11:03 am till 1:33 pm on September 10. VINAYAKAR CHATURTHI MUHURATHAM TIMING IN POPULAR CITIES CITY TIME  Pune 11:17 AM to 01:45 PM   New Delhi 11:03 AM to 01:33 PM   Chennai 10:52 AM to 01:19 PM   Jaipur 11:09 AM to …

Lord Anjaneyar Image to Pooja – பொட்டு வைக்கும் ஆஞ்சநேயர் படம்

உங்கள் வீட்டிலேயே அனுமனின் வாலில் பொட்டு வைத்து பூஜை செய்வதற்கு உகந்த சில அனுமனின் படங்கள் உங்களுக்காக இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

Mahabharatham story in Tamil 106 – மகாபாரதம் கதை பகுதி 106

மகாபாரதம் பகுதி-106 ​ இதனிடையே உயிருக்குப் பயந்து ஓடிய அஸ்வத்தாமனை அர்ஜுனன் பின் தொடர்ந்தான். அவனிடமிருந்து தப்பிக்க கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு யோசனை சொன்னார். அர்ஜுனா! அந்த அஸ்திரம் உன்னை அழித்து விடும். பதிலுக்கு, நீயும் உன்னிடமுள்ள பிரம்மா ஸ்திரத்தை விடு, என்றார். அப்போது வேதவியாசர் அங்கு வந்தார். கிருஷ்ணனிடம், கிருஷ்ணா! என்ன இது விளையாட்டு! இரண்டு பிரம்மாஸ்திரங்கள் மோதினால் உலகமே அழிந்து விடும் என்பது உனக்குத் தெரியாதா! காக்கும் கடவுளே! நீயே இப்படி செய்யலாமா? என்றார். …

Mahabharatham story in Tamil 105 – மகாபாரதம் கதை பகுதி 105

மகாபாரதம் பகுதி-105 ​ கிருஷ்ணரால் பாண்டவர் பாசறையை பாதுகாக்க ஒரு பூதம் நியமிக்கப்பட்டிருந்தது. அந்தப் பூதம் தன் முன் வந்தவர்களை பாசறைக்குள் நுழையமுடியாதபடி தடுத்து விரட்டி விட்டது. ஒரு மரத்தடியில் தங்கிய அவர்கள், அதை மீறி பாசறைக்குள் எப்படி நுழைவதென ஆலோசித்தனர். அஸ்வத்தாமன் அவர்களிடம், துரியோதனனிடம் எப்படியாவது பாண்டவர்களை அழித்து விட்டே திரும்புவோமென சபதம் செய்து விட்டு வந்துள்ளோம். அவனும் நமக்காக ஆவலுடன் காத்திருப்பான். இந்தப் பூதத்தைக் கண்டு பயப்படுவதை விட, அதை அடக்கிவிட்டு உள்ளே நுழைய …

Mahabharatham story in Tamil 104 – மகாபாரதம் கதை பகுதி 104

மகாபாரதம் பகுதி-104 ​ துரியோதனா! இந்தப் போர் தேவையில்லை. இந்த தேசத்தை நான் ஆண்டால் என்ன! அல்லது நீ ஆண்டால் என்ன! உன் தலைமையிலேயே ஆட்சி நடக்கட்டும். உனக்கு ஏவல் செய்யும் காவலர்களாக நாங்கள் ஐவரும் விளங்குகிறோம். இந்தச் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்று எதிர்கால உலகம் பாராட்டட்டும். நீயே இந்த ஆட்சியை எடுத்துக் கொள்கிறாயா? என்று பெருந்தன்மையுடன் கேட்டார். தர்மர் என்று இவருக்கு பெயர் வந்ததன் காரணமே இதுதான். எவ்வளவு நல்ல குணம்! இவர்கள் ஐவரும் …

Mahabharatham story in Tamil 103 – மகாபாரதம் கதை பகுதி 103

மகாபாரதம் பகுதி-103 ​ சகுனி இம்முறை பெரும் போராட்டத்தில் இறங்கினான். பீமனுக்கும் சகுனியைச் சுற்றி நின்ற படைகளுக்கும் இடையே யுத்தம் நடந்தது. பீமன் வழக்கம் போல் அவர்களைக் கொன்று குவித்தான். துரியோதனனுக்கு பயம் அதிகரித்தது. ஆனால், சகுனி சற்றும் தைரியம் குறையாமல், மருமகனே! கவலை கொள்ளாதே. ஒட்டுமொத்த சேனையையும் இங்கே திருப்பு. நாம் பீமனைக் கொன்று விடலாம், என்று கொக்கரித்தான். அப்போது சகாதேவன் வேகமாக வந்து, சகுனியின் மீது அம்பொன்றை எய்தான். ஆனால், துரியோதனன் சகாதேவன் மீது …

error: