Category «Festival Recipes»

Navarathri Recipes – Pattani Masala Sundal

 897 total views

 897 total views பட்டாணி மசாலா சுண்டல்   என்னென்ன தேவை? காய்ந்த பட்டாணி-ஒரு கப்,  இஞ்சி-பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,  சீரகம்- கால் டீஸ்பூன், எண்ணெய்,உப்பு-தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க:  காய்ந்த  மிளகாய்-3,  பட்டை-சிறிய துண்டு,  ஏலக்காய், கிராம்பு- தலா ஒன்று,  சோம்பு- கால் டீஸ்பூன். எப்படி செய்வது? காய்ந்த படடாணியை 8 மணி  நேரம் ஊறவிடவும். பிறகு,குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில்  வறுத்துப் பொடிக்கவும். வாணலயில்எண்ணெயை சூடாக்கி, சீரகம், …

Navarathri Recipes – Poomparuppu Sundal

 1,140 total views

 1,140 total views  பூம் பருப்பு சுண்டல் என்னென்ன தேவை?  கடலைப்பருப்பு- ஒரு கப்,  கீறிய பச்சை மிளகாய்-ஒன்று,  காய்ந்த மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்,  கொத்தமல்லி-சிறிதளவு,  தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-கால் டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,  பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் …

Navarathri Recipes – Pasiparuppu Sundal

 891 total views

 891 total views பாசிப்பருப்பு  சுண்டல் என்னென்ன தேவை? பாசிப்பருப்பு-ஒரு கப்,  பச்சை மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்,  கறிவேப்பில்லை-சிறிதளவு,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில்  எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு,கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பில்லை,இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த …

Navarathri Recipes – Kollu Sundal

 991 total views

 991 total views கொள்ளு சுண்டல் என்னென்ன தேவை? துளைகட்டிய கொள்ளு-ஒரு கப், காய்ந்த மிளகாய்-2,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன்,  கறிவேப்பில்லை- சிறிதளவு,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு- தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த  மிளகாய், இஞ்சித் துருவல்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி  …

Narathri Recipes – Karamani Inippu Sundal

 913 total views

 913 total views காராமணி இனிப்பு சுண்டல்   என்னென்ன தேவை? வெள்ளை காராமணி-ஒரு கப்,  வெல்லம்-அரை கப், நெய்-2 டீஸ்பூன்,  ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்,  தேங்காய்  துருவல்-3 டேபிள்ஸ்பூன். எப்படி செய்வது? வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில்  நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்  துருவல் தூவி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான …

Navarathri Recipes – Vellai Kondakadalai Sundal

 1,025 total views

 1,025 total views வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை-ஒரு கப், காய்ந்த மிளகாய்-3, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு, தேங்காய் துருவல்-4 டிஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு,  கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும்.  …

Diwali Recipes – Jangri

 925 total views

 925 total views ஜாங்கிரி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – கால் கிலோ சக்கரை – 2௦௦ கிராம் எண்ணெய் – தேவையான அளவு ஏலக்காய் – ஐந்து கலர் பவுடர் – தேவையான அளவு (தேவைபட்டால்) செய்முறை உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைத்து கொள்ளவும். சக்கரை சிரப் ரெடி செய்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், கலர் சேர்த்து கொள்ளவும். மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த …

Diwali Recipes – Jamoon

 1,024 total views

 1,024 total views குலாப் ஜாமூன் தேவையான பொருட்கள் பால்கோவா – கால் கிலோ (சக்கரை இல்லாமல்) மைதா – 5௦ கிராம் எண்ணெய் – தேவையான அளவு சக்கரை – 15௦ கிராம் ஏலக்காய் – நான்கு செய்முறை மைதா மாவுடன், பால்கோவா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ரொம்ப கெட்டியாகவோ அல்லது ரொம்ப தளர்வாகவோ இருக்க கூடாது. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். சக்கரை சிரப் செஉது அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும். …

Diwali Recipes -Suraikai Halwa

 992 total views

 992 total views சுரைக்காய் அல்வா தேவையான பொருட்கள் சுரைக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது) சர்க்கரை – 15௦ கிராம் நெய் – நான்கு தேகரண்டி ஏலக்காய் – கால் டீஸ்பூன் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை முந்திரி பருப்பு – பனிரெண்டு செய்முறை கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக வதக்கி, …