Category «Festival Recipes»

Diwali Special Recipes -Kaala Jamoon

 1,019 total views

 1,019 total views காலா ஜாமூன் தேவையானவை: கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம், பனீர் – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், மைதா – 2 டேபிள் ஸ்பூன், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கோவாவையும், பனீரையும் சன்னமாகத் துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப் போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும். தேவையான …

Diwali Special Recipes – Maalpuva

 908 total views

 908 total views மால்புவா தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பனீர்-2 கப், நெய் – 2 கப், பால் – 4 கப், சர்க்கரை – 2 கப், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள், பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன். செய்முறை: பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப் பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் தோசை …

Diwali Special Recipes – Munthiri Bhadham Bishtha Role

 923 total views

 923 total views முந்திரி, பாதாம், பிஸ்தா ரோல் தேவையானவை: முந்திரி – 100 கிராம், பாதாம் – 100 கிராம், பிஸ்தா -100 கிராம், தூள் செய்த சர்க்கரை – 300 கிராம், கேசரி கலர் – 1 சிட்டிகை, பச்சை கலர் – 1 சிட்டிகை, நெய்- 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: முந்திரி, பாதாம், பிஸ்தாவை நன்கு காயவைத்துத் தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும், சர்க்கரையைப் பாகுவைத்து மூன்று பங்காக்கி, அதில் தனித்தனியாக பாதாம், பிஸ்தா, …

Diwali Special Recipes – Chanthira kala – Surya kala

 1,028 total views

 1,028 total views சந்திரகா-சூர்யகலா தேவையானவை: மைதா – 2 கப், பால் கோவா – 2 கப், சர்க்கரை – 2 கப், முந்திரி – 20, திராட்சை – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சையை பொரித்துப் போட்டு ஏலப்பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மீதி நெய்யை உருக்கி ஊற்றி, அதில் …

Importance and benefits of Navarathri Pooja Offerings/Prasadam

 3,185 total views

 3,185 total views நவராத்திரி பிரசாத பலன்கள் நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. முதல் நாள்: வெண்பொங் கலை பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். இரண்டாம் நாள்: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும். …

Deepavali Legiyam Recipe – தீபாவளி லேகியம்

 1,792 total views

 1,792 total views தீபாவளி பூஜையின் போது, தீபாவளி மருந்து வைத்து இறையை வணங்க வேண்டும். பூஜா முடிந்த பிறகு, இம்மருந்தை சாப்பிட வேண்டும் என்பது மரபு. தீபாவளி மருந்து செய்யும் முறை தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா ‘டயட்’டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். பலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும். இங்கே தீபாவளி மருந்து செய்வதற்கான குறிப்பு இதோ. தேவையானவை: இஞ்சி …