Category «Spirituality & Astrology Zone»

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம் – Sorgavasal opening date in Srirangam

711 total views, no views today

711 total views, no views today ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்   ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி …

2019 புத்தாண்டு ராசி பலன் – 2019 New Year Rasi Palan

1,871 total views, 3 views today

1,871 total views, 3 views today 2019 புத்தாண்டு ராசி பலன் – 2019 New Year Rasi Palan   2019 மேஷம் ராசி பலன் வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாவீர்கள். எந்த ஒரு …

மார்கழி மாத ராசிபலன் – Maarghali Month Raasipalan

918 total views, 3 views today

918 total views, 3 views today மார்கழி மாத ராசிபலன்     மேஷ ராசி அன்பர்களே!   9-ல் சூரியன், சனி; 11, 12-ல் செவ்வாய்; 7, 8-ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்; 8-ல் குரு; 4-ல் ராகு; 10-ல் கேது.   அரசாங்கக் காரியங்கள் இழுபறியாக இருக்கும்.எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். கொடுத்த …

Ayappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!

1,392 total views, 3 views today

1,392 total views, 3 views today சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!     கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் …

sabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

1,101 total views, 6 views today

1,101 total views, 6 views today சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை     மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.   மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.   பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.   மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.   விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் …

Story Of Ekadasi Viratham – ஏகாதசி விரதம் – புராணக் கதை

507 total views, no views today

507 total views, no views today ஏகாதசி விரதம் – புராணக் கதை   மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. …

Purana Kadhapathirangal

303 total views, no views today

303 total views, no views today புராண கதாபாத்திரங்கள் மாபலி சக்கரவர்த்தி அசுரர்களின் அரசன் மாபலி. இந்த மன்னன், நாராயணரையே எப்போதும் நினைத்து வழிபட்டு வந்த பிரகலாதனின் பேரன் ஆவார். மாவலி சக்கரவர்த்தி தன்னுடைய வலிமையால், மூன்று உலகங்களையும் ஆட்சி செய்து வந்தார்.  வளர்ந்து கொண்டே சென்ற மாபலியின் வலிமையால், தனது இந்திர பதவிக்கு ஆபத்து வரலாம் என்று தேவேந்திரன் அச்சம் கொண்டான். அவனது அச்சத்தைப் போக்குவதுடன், மாபலிக்கும் அனுக்கிரகம் செய்ய நினைத்த மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் …

Kasikku Nigarana Pasupathesvarar Temple

333 total views, 12 views today

333 total views, 12 views today காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் – திருநெல்வேலி ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் …

Ravananukku Shivaperuman

288 total views, 3 views today

288 total views, 3 views today ராவணனுக்கு சிவபெருமான் அளித்த சந்திரஹாஷம் ராவணனுக்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்ட பிறை வடிவ வாளின் பெயர் தான் ‘சந்திரஹாஷம்’. ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் தான் சிவபெருமான் வசிப்பிடமான கயிலாய மலை இருந்தது. தன் பாதையில் குறுக்கிட்ட மலையை, தன் பலத்தால் தூக்க முற்பட்டான், ராவணன். ஆனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலால் அந்த மலையை அழுத்த, மலையின் அடியில் சிக்கிக்கொண்டான் ராவணன். அதில் இருந்து …