Category «Spirituality & Astrology Zone»

Ayyappan Avatar Story – சுவாமி ஐயப்பன் வரலாறு

1,338 total views, no views today

1,338 total views, no views today சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது. நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத சிறப்பு கொண்டது.  காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள். அவனை அழிக்க விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அதை கண்டு சிவபெருமான் மோகம் …

Ayyappan Names – ஐயப்பன் பெயர்கள்

1,067 total views, no views today

1,067 total views, no views today ஐயப்பனின் வேறு பெயர்கள் மணிகண்டன்  பூதநாதன்  பூலோகநாதன்  தர்மசாஸ்தா எருமேலிவாசன்  ஹரிஹரசுதன்  ஹரிஹரன்  கலியுகவரதன்  கருணாசாகர்  லக்ஷ்மண பிராணதத்தா  பந்தள ராஜன் பந்தளவாசன்  பம்பாவாசன்  ராஜசேகரன்  சபரி  சபரீஷ்  சபரீஷ்வரன்  சபரி கிரீஷ்  சாஸ்தா  வீரமணி  Please follow and like us:

Ayyappan Birth Story – ஐயப்பன் பிறந்த கதை

735 total views, no views today

735 total views, no views today ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார். சில வருடங்களுக்கு பிறகு ராஜசேகரனுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு மகாராணிக்கு தான் பெற்ற குழந்தையின் மீதே பாசம் அதிகமானது. மணிகண்டனுக்கு இளவரசன் பட்டம் …

About Lord Ayyappa Fasting – ஐயப்பன் விரதம் இருக்கும் முறை

648 total views, no views today

648 total views, no views today ஐயப்பன் விரதம் பற்றி..   ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. 17-11-2018 மாலை அணியும் நாள். சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. …

Importance of Kaarthigai Deepam

336 total views, no views today

336 total views, no views today தமிழ் கடவுளின் சிறப்பை போற்றும் கார்த்திகை தீபம்!!   தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா 02.12.2017 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.   அகல் விளக்கேற்றி: கார்த்திகை …

Gopashtami 2018 – Gopashtami Festival and Go Puja

312 total views, no views today

312 total views, no views today Gopashtami 2018 In Kartik Month – Gopashtami Festival and Go Puja     Gopashtami, or Gopa Ashtami, is an important festival dedicated to Lord Krishna and is observed on the eighth day during waxing phase of the moon in the month of Kartik (October – November). Gopashtami 2018 date is …

Chidambaram Temple Special Features

204 total views, no views today

204 total views, no views today சிறப்புகள் மிகுந்த சிதம்பரம்     பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது. * ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன. அவை:- காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்). * பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட …

Lord Ganesha Fasting for Chevvai Dosham Pariharam

264 total views, 3 views today

264 total views, 3 views today செவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்     செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்கும். திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்களை பெரும்பாலும் கலங்கடிப்பது செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷத்தால் நிறைய பேரின் திருமணம் தாமதம் ஆகி விடுவதுண்டு. செவ்வாய் தோஷத்தை விரட்டும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு. அதன் பின்னணியில் ஒரு வரலாறு …

Temple to Visit For Clearing Debts – Sri Rangam

408 total views, 6 views today

408 total views, 6 views today கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும் ஸ்ரீரங்கம் லட்சுமி நரசிம்ம பெருமாள்     ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம்.   திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதியில் காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவு …