Category «Spirituality & Astrology Zone»

Navarathri Recipes – Vellai Kondakadalai Sundal

48 total views, no views today

48 total views, no views today வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை-ஒரு கப், காய்ந்த மிளகாய்-3, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு, தேங்காய் துருவல்-4 டிஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு,  கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான …

Diwali Recipes – Jangri

72 total views, 3 views today

72 total views, 3 views today ஜாங்கிரி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – கால் கிலோ சக்கரை – 2௦௦ கிராம் எண்ணெய் – தேவையான அளவு ஏலக்காய் – ஐந்து கலர் பவுடர் – தேவையான அளவு (தேவைபட்டால்) செய்முறை உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைத்து கொள்ளவும். சக்கரை சிரப் ரெடி செய்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், கலர் சேர்த்து கொள்ளவும். மெல்லிய பிளாஸ்டிக் …

Diwali Recipes – Jamoon

81 total views, 3 views today

81 total views, 3 views today குலாப் ஜாமூன் தேவையான பொருட்கள் பால்கோவா – கால் கிலோ (சக்கரை இல்லாமல்) மைதா – 5௦ கிராம் எண்ணெய் – தேவையான அளவு சக்கரை – 15௦ கிராம் ஏலக்காய் – நான்கு செய்முறை மைதா மாவுடன், பால்கோவா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ரொம்ப கெட்டியாகவோ அல்லது ரொம்ப தளர்வாகவோ இருக்க கூடாது. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். சக்கரை சிரப் செஉது அதில் ஏலக்காய் பொடி …

Diwali Recipes -Suraikai Halwa

81 total views, no views today

81 total views, no views today சுரைக்காய் அல்வா தேவையான பொருட்கள் சுரைக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது) சர்க்கரை – 15௦ கிராம் நெய் – நான்கு தேகரண்டி ஏலக்காய் – கால் டீஸ்பூன் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை முந்திரி பருப்பு – பனிரெண்டு செய்முறை கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் …

Diwali Recipes – Kodhuma Rava Halwa

75 total views, no views today

75 total views, no views today கோதுமை ரவை அல்வா தேவையான பொருட்கள் கோதுமை ரவை – அரை கப் பால் – இரண்டு கப் நெய் – நான்கு தேகரண்டி முந்திரி – பத்து சர்க்கரை – 1/3 கப் (அல்லது தேவையான அளவு) பாதாம் – பத்து ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும். …

Diwali Recipes – Munthiri Panner Jamoon

69 total views, no views today

69 total views, no views today முந்திரி பனீர் ஜாமுன் தேவையான பொருட்கள் முந்திரி துண்டுகள் – அரை கப் துருவிய பன்னீர் – இரண்டு கப் சர்க்கரை – ஐந்து கப் மஞ்சள் கலர் – சிறிதளவு ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு நெய் – தேவைகேரப் செய்முறை ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும். பன்னீர், ஏலக்காய் தூள் சேர்த்து …

Diwali Recipes – Lattu

45 total views, no views today

45 total views, no views today பெஸரட் லட்டு தேவையான பொருட்கள் பயத்தம்பருப்பு – அரை கப் சர்க்கரை – அரை கப் நெய் – கால் கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு முந்திரி – பத்து திராட்சை – பத்து செய்முறை கடாயில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும். சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு …

Diwali Recipes – Karasev

57 total views, no views today

57 total views, no views today காராசேவ் தேவையான பொருட்கள் பச்சரிசி – அரை கப் மிளகு தூள் – கால் தேகரண்டி சீரகம் – அரை தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவைகேற்ப வெண்ணெய் – ஒரு தேகரண்டி செய்முறை பச்சரிசியை கழுவி நன்றாக தண்ணீர் வடித்து விடவும். பிறகு, ஆறவைத்து பொடியாக பவுடர் போல் அரைத்து கொள்ளவும். வெறும் கடாயில் மாவை லேசாக வறுத்து, அதில் வெண்ணெய், உப்பு, மிளகு, சீரகம், …

Diwali Recipes – Mixture

60 total views, no views today

60 total views, no views today மிக்ஸர் தேவையான பொருட்கள் பூந்தி – அரை கிலோ ஓமப்பொடி – அரை கிலோ முந்திரி – 1௦௦ கிராம் பட்டாணி – 1௦௦ கிராம் நிலக்கடலை – 1௦௦ கிராம் நெய் – நான்கு தேகரண்டி காய்ந்த மிளகாய் – பத்து கொப்புரை துண்டுகள் – 1௦௦ கிராம் அவல் – 1௦௦ கிராம் செய்முறை பூந்தி, ஓமப்பொடி இரண்டையும் நன்றாக கலக்கவும். கடாயில் நெய் விட்டு கொப்புரை …