Category «Spiritual Stories»

Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:

 843 total views,  2 views today

 843 total views,  2 views today கந்த சஷ்டி விரத மகிமைகள்,கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை,கந்தசஷ்டி விரதத்தின் பலன்,வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! …

Mahabharatham story in Tamil 64 – மகாபாரதம் கதை பகுதி 64

 5,289 total views,  26 views today

 5,289 total views,  26 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 64 கிருஷ்ணா ! நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் ? என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் ? நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா ! எனக்கு உன் வீடு, என் வீடு, பிறர் வீடு என்ற பேதமில்லை. எனக்கு எல்லாருமே வேண்டியவர்கள் …

Mahabharatham story in Tamil 63 – மகாபாரதம் கதை பகுதி 63

 2,936 total views,  14 views today

 2,936 total views,  14 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 63 போர் நடப்பது என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஆதரவு திரட்ட நல்ல மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றார். அதில் விதுரரும் ஒருவர். கிருஷ்ணர் விதுரரை சந்திக்க சென்ற போது, விதுரர் கிருஷ்ணரின் பாதக் கமலங்களைப் பணிந்து வரவேற்றார். கண்ணா! அஸ்தினா புரத்துக்கு எழுந்தருளிய நீ எனது இல்லத்திற்கு வர வேண்டும், என அழைத்தார். நல்லவர்களின் அழைப்பை ஆண்டவன் காலம் தாழ்த்தி …

Mahabharatham story in Tamil 62 – மகாபாரதம் கதை பகுதி 62

 2,351 total views,  16 views today

 2,351 total views,  16 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 62 துரியோதனனுக்கு கோபம்… தான் முன்னால் வந்து அமர்ந்திருந்தும், தனக்கு துணையாக கிருஷ்ணர் வர மறுத்ததில் ஆத்திரம். போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வெளியேறி பலராமனை பார்க்கச் சென்றான். அவரிடம், பலராமரே! போர்க்களத்திலே தாங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உமது பெரும் யதுகுலப் படையுடன் வர வேண்டும், என வேண்டினான். பின்னர் அஸ்தினாபுரத்துக்கு போய்விட்டான். இதனிடையே சஞ்சய …

Mahabharatham story in Tamil 61 – மகாபாரதம் கதை பகுதி 61

 2,138 total views

 2,138 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 61 இதைத் தானே கிருஷ்ணர் எதிர்பார்த்தார்! உலூகரிடம், துரியோதனன் போர் தான் முடிவு என சொல்லி அனுப்பியிருந்தது. கிருஷ்ணருக்கு தேனாக இனித்தது. உலுகாரிடம் உடனே அர்ஜுனனை தன்னிடம் வருமாறு அனுப்பி வைக்கும்படி சொல்லியனுப்பினார். இதனிடையே துரியோதனன், தனக்கு ஆதரவு கேட்டு, பல நாட்டு அரசர்களுக்கும் தூது அனுப்பினான். துவாரகை மன்னர் கிருஷ்ணரின் ஆதரவு மிக அவசியம் என்பதை அவன் உணர்ந்தான். பரமாத்மாவிடம் தானே நேரில் …

Mahabharatham story in Tamil 60 – மகாபாரதம் கதை பகுதி 60

 4,058 total views,  16 views today

 4,058 total views,  16 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 60 அந்த இளைஞனை ஏக்கத்துடன் பார்த்த விராடராஜா! இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா! இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே! நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே! இவன் எங்கிருந்தான்? எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்? …

Mahabharatham story in Tamil 59 – மகாபாரதம் கதை பகுதி 59

 1,543 total views,  6 views today

 1,543 total views,  6 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 59 துரோணர் தன்னருகில் வந்ததும் அர்ஜுனன் தேரில் இருந்து கீழே குதித்தான். அவர் அருகில் சென்று, குருநாதா! தங்கள் நல்லாசியுடன் வனவாசத்தையும், அஞ்ஞான வாசத்தையும் சற்று முன்பு தான் வெற்றிகரமாக முடித்தோம். நான் வெளியில் வந்தவுடனையே துரியோதனனுடன் போர் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கிறேன். துரியோதனனுக்கும் எனக்கும் ஜென்ம பகை இருக்கிறது. அதனால் நான் அவனுடன் மட்டுமே போரிடுவேன். …

Mahabharatham story in Tamil 58 – மகாபாரதம் கதை பகுதி 58

 2,640 total views,  22 views today

 2,640 total views,  22 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 58 உத்தரகுமாரனுக்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கு தேரோட்ட அர்ஜுனனின் தேரோட்டி கிடைத்துவிட்டாள் என்பதில் பெருமைப்பட்டான். அவர்கள் போர்களத்துக்கு புறப்பட்டனர். அர்ச்சுனன் பேடி (அரவாணி) உருவத்துடன் தேரோட்ட உத்தரகுமாரன் ஏறிக்கொண்டான். போர்க்களத்தில் நுழைந்தானோ இல்லையோ, உத்தரகுமாரன் அலறி விட்டான். பிருகந்நளா! இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே! நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும்? நான் துரியோதனனிடம் சிக்கி இறக்கப்போவது உறுதி. …

Mahabharatham story in Tamil 57 – மகாபாரதம் கதை பகுதி 57

 1,443 total views,  6 views today

 1,443 total views,  6 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 57 திரவுபதி தங்கியிருந்த அறைக்கு வந்து அவளைப் பிடித்து, கீசகன் இறந்து கிடந்த தோட்டத்துக்கு இழுத்து சென்றனர். திரவுபதி கதறினாள். தெய்வங்களே! என்னைக் காப்பாற்றுங்கள், உடனே வாருங்கள், என புலம்பினாள். பீமனின் காதில் அவளது அபயக்குரல் கேட்டது. அவன் ஆவேசமாக வந்தான். தோட்டத்தில் நின்ற ஒரு மரத்தைப் பிடுங்கினான். கீசக சகோதரர்களை சுழற்றி சுழற்றி அடித்தான். அவர்கள் இந்த திடீர் தாக்குதலை …