Mahabharatham story in Tamil 55 – மகாபாரதம் கதை பகுதி 55
494 total views
494 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 55 ஆனால், இறுதியில் பீமன் அவனது தொடையை வளைத்து தூக்கி தரையில் அடித்துக் கொன்றான். விராட மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எனது சமையல் பணியாளன் உலகிலேயே சிறந்த மல்யுத்த வீரனும் கூட என பராட்டியத்துடன், அவனை அருகில் அழைத்து, தன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, மன்னனுக்குரிய அந்தஸ்தையும், செல்வத்தையும் வாரிக்கொடுத்தான். இங்கே, இப்படி பீமனுக்கு சகல மரியாதையும் நடக்க, திரவுபதிக்கு மற்றொரு சோதனை …