Mahabharatham story in Tamil 51 – மகாபாரதம் கதை பகுதி 51
Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 51 காதயுதம் கீழே விழுந்தால் பீமனின் தலை நொறுங்கி விடும். அந்த சமயத்தில் பகவான் அங்கு வந்தார். கதாயுதத்தை கையில் தாங்கி பீமனைக் காப்பாற்றியதுடன், அவன் தந்த உணவையும் ஏற்றார். இப்போது, பழத்தை மரத்தில் ஒட்ட வைத்தாக வேண்டுமென்ற கட்டாய நிலையில், அவர்கள் கண்ணனையே நினைத்தனர். கண்ணனும் வந்துவிட்டான். கண்ணன் பாண்டவர்களின் மைத்துனர். அதாவது கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கையே குந்திதேவி. கண்ணனுக்கு அவள் அத்தை. அத்தையும், …