Navarathri Day 9 Pooja, Mantra, Songs, Kolam & Benefits
நவராத்திரி ஒன்பதாம் நாள் : வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில, பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்). பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும். திதி : நவமி. கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும். பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள். நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, …