Category «Spiritual Q & A»

Benefits of Worshipping Lord Murugan

முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்: எளியோர்க்கு இறைவனான முருகப்பெருமானை வணங்குவதன் வாயிலாக நீண்ட கால நோய்கள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை நீங்கி, எதிரிகளே உருவாகமல் தடுக்கிறது. பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசுகள் போன்ற துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குகிறது. நினைத்த காரியங்கள் அனைத்து தடையின்றி நிறைவேறுகிறது. திடீர் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது முருகனின் அருள். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகிறது. கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, குடும்ப பிரச்னைகள் நீங்குகிறது. திருமணத் தடைகள் …

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்… Kubera

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்… செல்வம் குவியும்… குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால்… வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும் அலங்கார த்திற்காகவும் குபேர ( Kubera ) பொம்மையை வீட்டில் வைத்திருப்ப ர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழி பட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு( East )திசைதான் குடும்பத்தின் அதிர்ஷ்டபுள்ளியாக கருதப்படுகிற …

Sai Baba Aarti lyrics in English

Thursdays are usually meant for worshipping Lord Vishnu and Sai Baba. This Thursday, we have the lyrics of the most popular Sai Baba aarti songs for you, so that you can make your prayers more blissful.Sai Baba, popularly known as Shirdi Sai Baba was a saint, who believed that all faiths lead to one God. …

What Happened To RUKMINI After KRISHNA Died?????

In the Mahabharat there is a mention of Rukmani that after Krishna left, Arjuna (Gandiban) came to see Dwarka. Arjuna was not aware that Krishna had left. So when He arrived then He saw Uddhava and others all lamenting about Krishna leaving. He took all the queens and others to Hastinapur so that they remain …

Kandha Guru Kavasam – கந்த குரு கவசம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் கந்த குரு கவசம் கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் …… (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் …

Maha Shivarathri Karpam – மகா சிவராத்திரி கற்பம் என்பது என்ன?

சிவராத்திரி என்றால் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அது என்ன மகா சிவராத்திரி கற்பம்? மகா சிவராத்திரி கற்பம் என்பது வேறு ஒன்றும் அல்ல, அது ஒரு நூல். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று தான் மகா சிவராத்திரி கற்பம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி என்னும் சிவனுக்கு உகந்த நாளாக சிவ பக்தர்கள் வழிபடுவர். மகத்துவம் வாய்ந்த மகா …

When is Maha Shivarathri in 2020?

Maha Shivarathri 2020 Date: Maha Shivarathri is one of the vital festival of Lord Shiva & Pooja will be performed for Lord Shiva all over the night during Maha Shivarathri. This year 2020, Maha Shivarathri Worship begins on February 21st Night. (21-02-2020)

Airavateswarar Temple – கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர் கோவில்

கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர் கோவில்     பெருந்தோட்டத்தில் உள்ளது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐராவதேஸ்வரர் ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.   பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர். இறைவி அதிதுல்ய குஜாம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பலிபீடம், நந்தி இருக்க, இடது புறம் தனிக் கோவிலில் ‘வாதாடும் கணபதி’ அருள்பாலிக்கிறார். …

Perumaikal Vanthu Seera Pillayarai

பெருமைகள் வந்து சேரப் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடுவோம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான் மரபு. வெற்றிகளை வரவழைத்துக் கொடுக்கக் கூடியவர். மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், இருக்கும் இடத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆற்றல் மிகுதெய்வம் விநாயகர். தடைகளை அகற்றி தக்க நேரத்தில் செயல்களை முடித்துக் கொடுப்பவரும் அவரே. ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை வழிபடவேண்டும். விநாயகப் …