Category «Spirituality Zone»

2017 Karthigai Deepam at Thiruvannamalai

2017 Karthigai Deepam Karthigai Deepam is one of the Hindu festival which is celebrated mainly by Tamil People. The day of Karthigai Deepam is fixed based on Tamil Solar Calendar. It falls in the month of Karthikai when Karthigai Nakshatra prevails during Ratrimana. This is also the time when Karthigai Nakshatra coincides with Pournami, the …

Which Thread (Thiri) for Lighting Lamp

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்களும் சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது. தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப்பேறு பெறவும் …

How to light Diyas – திசைகளும் தீபங்களும்

திசைகளும் தீபங்களும் நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை வணங்குகிறோம். தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் …

Spiritual Calendar for a Week 17-10-17 to 23-10-17

இந்த வார விசேஷங்கள் (17.10.2017 முதல் 23.10.2017 வரை) 17-ந் தேதி (செவ்வாய்) : பிரதோஷம். 18-ந் தேதி (புதன்) : தீபாவளி பண்டிகை. 19-ந் தேதி (வியாழன்) : கேதார கவுரி விரதம், அமாவாசை. 20-ந் தேதி (வெள்ளி) : சகல முருகன் கோவில் களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம். 21-ந் தேதி (சனி) : சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் சுவாமிக்கு நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா. 22-ந் தேதி (ஞாயிறு) : வள்ளியூர் முருகப்பெருமான் காலை …

Ganga Snanam – கங்கா ஸ்நானம்

தீபாவளி அன்று “கங்கா ஸ்நானம்” செய்ய வேண்டும் என்பது நம் தமிழ் மரபு. ஆனால் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டு மாறிப்போன கலாச்சாரம் ஆகிவிட்டது. மக்களுக்கு பல வழிகளில் தொல்லைகள் தந்து சிரமப்படுத்திய நரகாசுரன் என்ற அசுரனை அவனது தாயான சத்யபாமாவைக் கொண்டே வதம் செய்தார் கிருஷ்ணர். தன் மகன் இறப்பை மக்கள் ஆனந்தத்துடன் கொண்டாடுவதைக் கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம், “என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு …

Deepavali Lakshmi Kubera Poojai – லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வது.இந்த பூஜை செய்வதால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். பூஜை செய்யும் முறை “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்க வேண்டும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள். லக்ஷ்மி குபேர ஸ்துதி “ஓம் குபேராய நம; ஓம் …