கம்பராமாயணம் கதை சுருக்கம் PDF | Ramayanam Story in Tamil PDF
கம்பராமாயணம் கதை சுருக்கம் PDF| Ramayanam Story in Tamil PDF
The Enlightening Path to Divine Consciousness
கம்பராமாயணம் கதை சுருக்கம் PDF| Ramayanam Story in Tamil PDF
சிவன் எங்கே இருக்கிறார் | Where is Lord Shiva? ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது… மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி. அவனது கண்கள் கலங்கி இருந்தன… தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்…”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத …
மோட்சம் யாருக்கு? சிவன் பார்வதி கங்கை ஒரு ஆன்மீக கதை | Shivan Parvathi Gangai Spiritual Story ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம்” என சொல்கிறார்கள் , ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார். சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, …
சிவன் சுடுகாட்டில் அமர்ந்திருப்பது ஏன்? சுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம், ஒருவித தயக்கம், கலக்கம் இருக்கும். ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று அமர்ந்து கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இன்று மனிதர்கள் பலரிடம் தீவிரம் இருப்பதில்லை. பலரின் வாழ்வில் மரணம் நெருங்கும் அந்தக் கணம், அல்லது கிட்டத்தட்ட மரணம் நிகழ்ந்திருக்கக் கூடிய அந்த நொடி தான், அவர்கள் வாழ்விலேயே மிகத் தீவிரமான நேரமாக இருக்கிறது. இந்தத் தீவிரத்தை …
வாழ்க்கையில் பிரச்சனையே இருக்கக் கூடாதா? | How to Lead a life without Problems? வாழ்க்கை என்றாலே பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாதது தான். ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சினை முளைக்கும். லைன் கட்டி வரிசையாக பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே இல்லையா? அட்லீஸ்ட் கொஞ்சமாவது பிரச்சினையிலிருந்து ரெஸ்ட் கிடைக்காதா? என்று புலம்புபவர்கள் இன்று ஏராளமானோர் உங்களில் இருக்கலாம். துன்பமே இல்லாத வாழ்க்கை போரடித்து விடும். அதனால் தான் என்னவோ இன்பமும், …
தசாவதாரம் 4 | Narasimha Avatar Story in Tamil | நரசிம்ம அவதாரம் வரலாறு | பெருமாளின் அவதாரங்களில் இது 4 வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறு த்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்கு …
கல்கி அவதாரம் | Kalki Avatar Story in Tamil தசாவதாரம் – 10 – கல்கி அவதாரம் (Kalki avatar story in Tamil) பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை …
கல்கி அவதாரத்தின் கதையை சுருக்கமாக கூறவும். கலியின் ஆவேசத்தால் எல்லா இடங்களிலும் அதர்மம் தலைவிரித்தாடும். பூமிதேவி மிகவும் துக்கமடைவாள். பூமிதேவியின் துக்கத்தை அறிந்து, பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடம் சென்று முறையிடுவர். சஜ்ஜனர்களின் ரட்சணைக்காக ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்து ஸ்ரீஹரி பூமிதேவியின் துக்கத்தைப் போக்குவார்.விஷ்ணுவின் தசாவதாரங்களில் கடைசியானது கல்கி. கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் நடுவில் விஷ்ணுயஷஸ் மற்றும் சுமதி என்னும் தம்பதிகளுக்கு ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்வார். பரசுராமரிடமிருந்து அனைத்து கல்விகளையும் கற்று …
தர்மத்தின் அளவுகோல் எது? தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன். மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார். வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக., திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார். பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார். …